Subscribe Us

Header Ads

ஆசிரியர் கவிதை (quotes) Teacher

         ஆசிரியர்
கோடி இரவுகள் ஆனாலும் 
 மனதில் நினைவுக் கொள்வேன் – என்
ஆசிரியர் ஒவ்வொரு வரையும்
வாழ்த்தி வணங்குவேன்! 
வாழ்க்கைக்கு நல்வழி காட்டிய
பாதை அல்லவா  தாம் – நல்ல 
சிந்தனைகளை எனக்களித்த
புத்தகம் அல்லவா தம்மை
என்றென்றும் நினைவில் 
மலர வைப்பேன்!!

Post a Comment

0 Comments