Subscribe Us

Header Ads

அழகு( beautiful) kavithai

                    அழகு
வண்ண வண்ணங்களும் அழகே
மலரும் மலர்களும் அழகே
பூக்கும் நினைவுகளும் அழகே
பறக்கும் பறவையும் அழகே
தேனெடுக்கும் தேனியும் அழகே
இனிக்கும் இன்பங்களும் அழகே
தங்க தாமரையும் அழகே
பேசும் மொழியும் அழகே
அழகில் உருவெடுத்த 
பூமிப்பந்தும் அழகே!! 

Post a Comment

0 Comments