Subscribe Us

Header Ads

வானம் ( sky)

                வானம்
வெள்ளை பூக்கள் ஆயிரம்
கோடி புன்னகை நித்தமும்
நிலவு நண்பன் இரவிலே
சிரிக்கும் நட்சத்திர மகிழ்ச்சியும்
அமைதியான நீல கடலே
இரவு பகல் நாடகமே
உன்னை என்றென்றும் இரசிப்பேன்
என் இரசிப்பால்
 உன்னை பூக்கச்செய்வேன்!!! 

Post a Comment

0 Comments