Subscribe Us

Header Ads

மழைத்துளி ( rain) droplets

                மழைத்துளி

நண்பனே இம்மண்ணில்
 நீ மீண்டும் பிறந்தாய்... 
உன்னைப் போல் 
அதிசயம் யாருக்கு... 
கோடி சகோதரர்களைக் 
கொண்டு பிறந்தாய்
கண்ணாடி நிறம் நிரம்பிய துளியே
பூமியில் நீ நெருங்கும் போது
என் மனமும் நெருங்கியதே
மீண்டும் நீ சேர்ந்த போது
என் மனமும் சேர்ந்ததே ! 



Post a Comment

0 Comments