Subscribe Us

Header Ads

மின்னல் ( minnal) Thunder

                 மின்னல்
மழை நண்பனுடன் வருவாய்
பயத்தை உணர்த்துவாய்
இரவில் புதிய வெளிச்சம்
சடசட வென்ற ஒலி
வானில் நிகழும் சண்டையா? 
யாரோடு சண்டை
உனக்கும் மழைக்குமா!! 

Post a Comment

0 Comments