Subscribe Us

Header Ads

கடல்( kadal)

                                  கடல்

நீல நிறக் கடலே
கடல் உயிர்களின் உயிரே
நீ யார் என்று சொல்வாயோ
எங்கு இருந்து ஆரம்பித்தாய்
உன் நீலநிற பயணத்தை
கடல் மீனை எங்கு சந்தித்தாய்
உன்னை நண்பனாக ஏற்க
வண்ண இரகசியத்தை சொல்வாயோ! 

Post a Comment

0 Comments