Subscribe Us

Header Ads

மலர் (flower)

                     மலர்
மலர்ந்தால் மகிழ்ச்சி தரும் மகிழ்வே
வண்ணத்தை தரும் வண்ண ஓவியமே
என்னை நிறுத்தி வைக்கும் சிலையே
தேனைத் தரும் தேன் மழையே
எங்கும் வரவழைக்கும் உறவினரே
என்னை வரவேற்கும் தோழியே
எனக்காக சிறிது நேரம் 
வாடாமல் இருப்பாயோ! 

Post a Comment

0 Comments